ஷ்யாம் நீயூஸ்
12.01.2023
மதுக்கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை தமிழ்நாடு வாணிப கழகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் 16 .01 .2023 திருவள்ளூர் தினம், 26.01.2023 குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களிலும் மது கடைகளை மூட தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது. மற்றும் அனைத்து கடை மேற்பார்வையாளர்களும் மதுக்கடைகள் மூடியிருப்பதை உறுதி செய்வதை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது.