அரசு உத்தரவுகள் மக்களுக்கு மட்டும்தானா? இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் சாடல்!
ஷ்யாம் நியூஸ்
02.05.2020
அரசு உத்தரவுகள் மக்களுக்கு மட்டும்தானா? இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் சாடல்!
ஆளும் அதிமுக கட்சியின் அரசு உத்தரவுகள் மக்களுக்கு மட்டும்தானா? ஆளும் கட்சியினருக்கு இல்லையா? இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் உழைக்கும் தொழிலாளர்களின் உத்தமமான தினத்தையும் உன்னதமான தினத்தையும் கொண்டாடினால் மக்கள் கூடுவார்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க மாட்டார்கள் என்று கொரானா சட்டத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் தூத்துக்குடி காவல்துறையினரும் மாநகராட்சியும் மக்களை குறிப்பாக தலித் பகுதியில் அச்சுறுத்தல் செய்தது .ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் அவர்கள் கட்சி விளம்பர செயல்பாட்டுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மற்றும் சட்டத்தை மதிக்காமலும் அதிகமான மக்களை கூடச் செய்ததோடு சமுக இடைவெளி கடைபிடிக்காமல் அம்பேத்கர் நகர் பகுதியில் மக்களை சந்தித்தார்அதற்க்கு காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் துணைபோவது ஏனோ? சமுக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தால் கொரானா தொற்று பரவாதா? ஆளும்கட்சியின் அரசாங்க சட்டம் அதிமுக கட்சியினருக்கு இல்லையோ ?என்று இந்திய குடியரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் கேள்வி கேட்டுள்ளார்