ஷ்யாம் நியூஸ்
09.05.2020
தூத்துக்குடியில் காவலர்களுக்கு 30000 குடி தண்ணீர் பாட்டில் வழங்கியது இராஜரத்தினம் அறக்கட்டளை!
தூத்துக்குடியில் இராஜரத்தினம் நாடாரின்.. பேரன்லினீஸ் நாடார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்க் கிருமி பரவாமல் மக்களைக் காத்திட்டஇரவு பகல் பாராமல மக்களுக்காக உழைத்தமாவட்ட காவல்துறை நல் உள்ளங்களை பாராட்டும் விதமாக அடையல் ராஜரத்தினம் நாடார் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக 30,000 குடிநீர் பாட்டில்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்அருண் பாலகோபாலன் ஆலோசனையின் பேரில் ஆயுதப்படை டிஎஸ்பி மாரியப்பன் அவர்களிடம் அறக்கட்டளை தலைவரும் ஆதிதிராவிட மக்கள் முன்னேற்ற நிறுவனத்தலைவர் ஸ்டீபன் செந்தமிழ் பாண்டியன் அவர்கள் வழங்கினார்கள்