ஷ்யாம் நியூஸ்
21.12.2018
கோவில்பட்டி
கண்ணியாகுமாரியில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் இரயில் வண்டி எண்16862 ல் டிக்கட் பரிசோதகராக பணிபுரியும் T.முத்துப்பாண்டி பயணிகளிடம் ரவுடிகளைபோல் நடந்துவருகிறார்.21.12.2018 சாத்தூர் அருகில் வண்டி சென்று கொண்டு இருக்கும்போது தனது செல்போனில் சத்தமாக நண்பரிடம் பேசியுள்ளார் மற்றும் அவர் அருகில் உள்ள பயணி அவர் பேசுவதர்க்கு இடையுறாக இருப்பதாக எண்ணி நீ வேறு இருக்கையில் இரு என ஒருமையில் பேசியதால் பயணி மரியாதையாக பேசுங்கள் என கேட்டதர்க்காக நான் சொன்னத நீகேள்யா உண் மேல வேற எதாவது கேஷ் போட்டு வெளியில் தள்ளிவிடுவேன் என ரவுடியைபோல் பேசி வருவதாக பயணி தெரிவித்தார்.பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்யும் பயணிகள் என்ன TTR முத்துப்பாண்டிக்கு அடிமையாகளா? எனவே பயணிகள் நலன் கருதி நாகரிகம் இல்லாமல் பேசி நடந்து கொண்ட TTR முத்துபாண்டி மீது ரயில்வே நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து பயணிகளை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுகொண்டனர். சம்மந்தபட்ட TTR மீது பயணி உடணடியாக ஆன்லைன் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.