கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி இரத்தம் ஏற்றிய விவகாரம்-ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!
ஷ்யாம் நியூஸ்
27.12.2018
கர்ப்பினி பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ரத்தம் விவகாரம்: ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பினி பெண் சுதாவிற்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்ததை ஏற்றியவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
சுதாவிற்கு எச்.ஐ.வி தொற்று ரத்ததை ஏற்றியவர்களை பணியில் நிரந்தரமாக நீக்க வேண்டும் மெனவும் இனிவரும் காலங்களில் இதுபோண்ற சம்பவங்கள் நடபெறாமல் இருக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை மெற்கொள்ள வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
எச்.ஐ.வி ரத்ததால் பாதிக்க பட்ட சுதாவிற்கு அதிகபடியான மருத்துவ சிகிச்சையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் உரிய நிவாரணம் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.