ஷ்யாம் நியூஸ்
தூத்துக்குடி
05.12.2018
ஸ்டெர்லைட் ஆலையின் தொடர்ச்சரியான பித்தலாட்டம்!
தூத்துக்குடி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 03.12.2018 திங்கள் கிழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் மாதர் சங்கம் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் என ஏராளமான தூத்துக்குடி மக்களுக்கும் சேர்ந்து DROதிரு வீரப்பன் அவர்களிடம் மணுஅளித்தனர்.
மணு அளிக்க ஏராளமான மக்கள் வருவார்கள் என அறிந்த காவல்துறை அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறையால் ஒன்பது அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு சிறப்பான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதால் சிரமம்
இல்லாமல் மக்கள் மணு அளித்தனர். அங்கு வந்த மக்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களாக இருந்தனர்.
04.12.2018 நாளான நேற்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மணு அளிக்க இந்து மக்கள் கட்சி மற்றும் லாரி உரிமையாளர் சார்பில் ஆட்ச்சியரிடம் மணு அளிக்க வந்தனர். வந்த மக்கள் திருநெல்வேலியில் உள்ள கிருஷ்ணராஜபுரத்து மக்கள் தூத்துக்குடி மக்கள் இல்லை என தொடர்ந்து கூறிவந்தனர் .தற்பொழுது அது உண்மை என தெரியவந்துள்ளது.
இதுவரை நடந்த ஆலை ஆதரவு போராட்டத்திற்க்கு இந்த மக்களை அழைத்து வந்துதான் தூத்துக்குடி பொதுமக்கள் என ஏமாற்றி உள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம் என ஆலை எதிர்ப்பு மக்கள் தெறிவிக்கின்றனர்
செய்தியாளர்கள்களிடமும்
நாங்கள் தூத்துக்குடி கிருஷ்ணராபும் பொதுமக்கள் என ஏமாற்றியது தற்பொழுது தெரியவந்துள்ளது.ஆடியோ ஊறையாடல்அதை உறுதி படுத்துவதாக தெறிகிறது.
இந்த இரண்டு நாளும் தூத்துக்குடி காவல்துறை மிக சரியாக நடுநிலையாக பாரபட்ச்சம் இல்லாமல் செயல்பட்டு தன் கடமையை செய்தற்க்கு நிமிர்ந்து நாமும் ஒரு சல்யூட் அடிக்கனும்.