ரூபாய் 500 கோடியில் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம் நில ஆவணத்தை ஒப்படைத்தார் ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி
ரூபாய் 500 கோடியில் தூத்துக்குடி விமானநிலையம் விரிவாக்கம்அதற்க்கான நில ஆவணங்களை ஒப்படைத்தார் ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி .
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கான 601 ஏக்கர் நிலத்தை இந்திய விமான நிர்வாக அதிகாரியிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைத்தார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு சந்திப் நந்தூரி(இ ஆ ப ).
தமிழகத்தில் தொழில் துறையில் வேகமாக முன்னேறி வரும் மாவட்டம் தூத்துக்குடி இங்கு தற்பொழுது 5 விமானங்கள் வந்து செல்கின்றன .மேலும் பெரிய விமானகளோடு சரக்கு விமானம் மற்றும் ராணுவ விமானங்களும் வந்து செல்லும் வகையில் ஓடுதளங்கள் அமைக்கவும் சரக்குகளை கையாள்வதற்கும் ராணுவ விமானங்களை கையாள்வதற்கும் நிர்வாக அலுவலக கட்டிடங்கள் கட்டவும் 601 ஏக்கர் தேவை என தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது அதன்படி ஏற்கனவே 410 ஏக்கர் ஒப்படைக்கப்பட்டு இருந்தது மீதம் உள்ள 190 ஏக்கற்கான நிலத்தை இன்று ஒப்படைத்தார் ஆட்சியர் மேலும் 96 ஏக்கர் தேவை என இந்தியா விமான அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளார் அந்த இடமும் விரைவில் ஒப்படைக்கப்படும் மற்றும் 2019 மே மாதத்திற்குள் அணைத்து வேலைகளும் முடிக்கப்பற்று விமான சேவை தொடந்கப்படும் எனவும் தெரிவித்தார் . நிலத்திற்கான ஆவணங்களை பெற்றுக்கொண்ட அதிகாரி ஒருநாளைக்கு 600 பயணிகள் வந்து செல்வதற்கான அனைத்து பணிகளும் செய்யப்படும் மற்றும் கோரிக்கையை ஏற்று நிலம் வழங்கிய தமிழக முதல்வருக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் சந்திப் நந்தூரி க்கும் தனது நன்றியை தெரிவித்தார் .