ஷ்யாம் நியூஸ்
12.12.2018
தூத்துக்குடி துறைமுகத்தின் புதிய சாதனை.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் கப்பல் சேவையை தொடங்கி வைத்தனர்..
தூத்துக்குடி வ உ சி துறைமுக வரலாற்றில் 4300 சரக்கு பெட்டகங்களை கையாளும் MOTHER VESSEL இயக்கப்படுவது இதுவே முதன் முறை
இதன் மூலம் சீனா , மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரைவாக சென்றடையும் என அதிகாரிகள் விளக்கம்.