ஷ்யாம் நியூஸ்
24.12.2018
தூத்துக்குடி :தற்பொழுது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடி இருப்பதால் படிப்படியாக நோய்கள் குறைந்து வருகிறது.
ஆலை இயங்கி கொண்டிருந்தபோது மூச்சுவிட ஒருவித கஷ்டம் இருந்து மே 22 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்கு பின் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது அதனால் இடைப்பட்ட இந்த ஏழு மாதங்களாக இயற்க்கையாக சுலபமாக சுவாசிக்க முடிகிறது மற்றும் கேன்சர் தோல் நோய் ஆஸ்துமா சிறுநீரக கோளாறு மலட்டுதன்மை இல்லாமல் இருக்ககூடிய சூழ்நிலையை உணர்கிறோம் ஆகவே எங்களுக்கு பழைய தூத்துக்குடி வாழ்க்கை வாழ ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றியது போல் ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என தூத்துக்குடியை சேர்ந்த பெரியநாயகபுரம் மாதவன்நகர் மேற்க்கு பகுதி மக்கள் பெரியநாயகபுரம் மணி தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி இஆப அவர்களிடம் மணு அளித்தனர்.