ஷ்யாம் நியூஸ்
21.12.2018
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்கலாம் என ஓய்வு பெற்ற நீதிபதி தருன்அகர்வால் குழு பசுமைத்தீர்பாயத்திற்க்கு பரிந்துரை அனுப்பி இருந்தது. இதனால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் ஒருவகை அச்சத்துடன் கண்டண குரல் எழுப்பினர்.
தூத்துக்குடி நகர் மற்று சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் தங்கள் வீடு தெருக்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே தூத்துக்குடி ஆட்சி தலைவர் ஸ்டெர்லைட் ஆலை திறக்கபடமாட்டாது அரசு மேல்முறையீடு செய்ய தயாராக இருக்கிறது பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறிவந்த நிலையில் .நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் தலமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலை இரண்டு மாதத்தில் திறக்கப்படும் என கூறியது தூத்துக்குடி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் தலமை நிர்வாக அதிகாரி ராம்நாத்திடம் ஆலைக்கு தேவையான தண்ணீர் தாமிரபரணியில் எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு. 25 சதவீதம் தாமிரபரணி ஆற்றிலும் மீதி 75 சதவீதம் தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கம்பெனிகளிடம் வாங்கியதாக கூறினார்.தூத்துக்குடியில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கம்பெனிகள் ஒன்று கூட இல்லாதபோது எப்படி வாங்கமுடிந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார். இதன் மூலம் நிலத்தடி நீர் போர்வல்மூலம் அனுமதியில்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது என மறைமுகமாக தெறிவிக்கிறார் எனவும். ஆட்சியர் ஆலை திறக்க அரசு அனுமதிக்காது என கூறி வரும் நிலையில் .ஆலை அதிகாரி இரண்டு மாதத்தில் ஆலை திறக்கப்படும் எனவும் கூறி வருவதால் தூத்துக்குடியில் குழப்பம் நிறைந்த பதட்டத்துடன் மக்கள் உள்ளனர் என பரவலாக பேசி வருகின்றனர் .