ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறப்பு சட்டம் இயற்ற மணு!
ஷயாம் நியூஸ்
03.12.2018
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் அதற்காக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மணு கொடுக்க வந்தனர்.
இதில் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் மக்கள் வந்தனர்.ஸ்டெர்லைட் ஆலை திறக்ககூடாது என மணு கொடுக்க மக்கள் வருவதாக தெரிந்ததும் காவல்துறையால் ஒன்பது அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காவல்துறையால் சிறந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து.
மூன்று குழக்களாக வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் மக்கள் ஸ்டெர்லைட்க்கு எதிராக கோஷம் போட்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர் இல்லாததால் DRO திரு வீரப்பன் அவர்களிடம் மணு கொடுத்துவிட்டு அமைதியாக சென்றனர்.