ஷ்யாம் நீயூஸ்
18.03.2021
தூத்துக்குடியில் கிறிஸ்தவமக்களிடையே பிரிவினை ஏற்படுத்த அதிமுக முயற்ச்சி?
தூத்துக்குடி நாசரேத் திருமண்ட அலுவலகம் நடை பெறும் தூத்துக்குடி கால்டுவெல் பள்ளி தாளாளர் அதிமுக முன்னால் அமைச்சர் செல்லபாண்டியன் அலுவலக்திற்க்கு வர இரண்டு நாளுக்கு முன்பு பத்திரியாளர்களுக்கு அழைப்பு வந்தது .
ஆனால் யாரும் பத்திரியாளர்களை சந்திக்கவில்லை மாறாக ஜெராக்ஸ் நகல் மட்டுமே பத்திரிக்கையாளர்களை சந்தித்தன.
அதில் திருமண்டலத்திற்க்கு சொந்தமான 39சென்ட் இடத்தை திருமண்டல செயற்குழு உறுப்பிறனர்களாக இருக்கும் ஜெயக்குமார் ரூபன் மீது குற்றசாட்டு கூறப்பட்டு இருந்து. இது தொடர்பாக ஜெயகுமார் ரூபனிடம் கேட்டபோது.
தான் பல வருடங்களாக நாசரேத் திருமண்டல நிர்வாகத்தில் செயர்குழு உறுப்பினராக இருந்து வருகிறேன்.
அந்த இடம் தற்பொழுது கார் நிறுதமாக உள்ளது, அதில் நல்ல வருமானம் கிடைப்பதை கண்ட தற்போதய திருமண்டல நிர்வாகத்தார், தங்களுக்கு வேண்டிய நபருக்கு அந்த இடத்தை கொடுப்பதர்க்காக தற்போது இருப்பவரைகாலி பண்ண சொல்கின்றனர். 2013 முதல் அவரிடம் வாடகை பெற மறுத்துவருகின்றனர் ஆனால் அவர் வாடகையை மத்திய சொத்து வங்கி கணக்கில் செலுத்திவருகிறோம் அதற்க்கான
ரசிது தங்களிடம் உள்ளது என்றும். மற்றும் இது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதால் என்பதாலும். தான் திமுக வை சார்ந்தவர் ஆகவே அதிமுக வை சேர்ந்த செல்லபாண்டியன் இந்த மத்திய சொத்து பிரச்சனையை அரசியல் செய்ய பார்க்கிறர் என்றார். மற்றும் திமுகவின் மீது சிஎஸ்ஜ கிறிஸ்தவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ண வேண்டும் என்ற என்னத்திலும்.திமுக வெற்றிபெற்றுவிடும் என்ற பயத்தின் காரணமாகவும் பிரிவினை அரசியல் செய்து வருகிறார் செல்லபாண்டியன் செய்யும் பிரிவினை அரசியல் கிறிஸ்துவ மக்களிடிடையே எடுபடாது என்றும் திருமண்ட மக்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறுது. மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் த மா க வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலன் குடும்பத்திற்கு சொந்தமான கல்வி நிலையம் விவசாய நிலத்தில் கட்டபட்டுள்ளது. கோரம்பள்ளம் விவசாயிகள் விவசாயம் செய்யும் தண்ணீறை உறிஞ்சி விற்பனை பண்ணுவதை தடுத்து நிறுத்த செல்லபாண்டியன் முன்வருவாரா என்றும் எதிர் கேள்வி கேட்டனர்.