ஷ்யாம் நியூஸ்
24.09.2019
தூத்துக்குடியில் மீன் குழம்புக்காக குடி நீரை தடுத்து கடலுக்கு அனுப்பும் P W D அதிகாரி !
தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்துவிட தூத்துக்குடி ஆட்சி தலைவர் உத்தரவிட்டு இருந்தார் .அதன் படி தண்ணீர் திறந்து விடப்பட்டது .கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு வரும் வழியில் தாமிர பரணி ஆறு செயற்பொறியாளர் ரகுநாதன் அங்கு மண் அள்ளும் ஒப்பந்ததாரர்க்கு வசதியாக நீர் வரும் கால்வாயை அடைத்து விட்டார் .
.கால்வாயில் தண்ணீர் வந்தால் மண் அள்ளும் லாரிகள் செல்லமுடியாது .இதனால் கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு (ரிசெர்வ் ) தண்ணீர் வராமல் காய்ந்து கிடக்கிறது .இந்த குளத்து குடிநீரை நம்பி தூத்துக்குடி சுற்றுவட்டாரதில் ஆட்சியர் அலுவலகம் உட்பட பல கிராமங்கள் உள்ளன .மற்றும் செயற்பொறியாளர் ரகுநாதன் 13 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார் .ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் இந்த குளத்திற்கு பல கோடிகளை ஒதுக்கி விவசாய நலன்களை மேன்படுத்த உதவி வருகிறது .ஆனால் இதுவரை ஒரு உருப்படியான மடைகள் இல்லை .மற்றும் சமீபத்தில் கட்டிய வெள்ள தடுப்பு சுவர் சிமெண்ட் கலவை இல்லாமல் வானம் தோண்டிய மண்ணை வைத்து கட்டி 30 லட்சம் ஏப்பம் விட்டு உள்ளார்கள் நவீன பொறியாளர்கள் .குடிநீர் குளத்திற்கு வரும் நீரை அடைத்து அதில் வரும் மீனை பிடித்து வாய்க்கு ருசியாக மண் ஒப்பந்தத்தருடன் சாப்பிடும் பொறியாளருக்கு தெரியுமா குடம் 10 ரூபாய்க்கு வாங்குவது .ஆகவே மாவட்ட ஆட்சியர் அவர் மீது நடவடிக்கை எடுத்து அடைத்து வைய்த்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கோரம்பள்ளம் குடிநீர் குளத்திற்கு திறந்துவிட ஆணை பிறப்பிக்கவேண்டும் என கோரம்பள்ளம் சுற்று வட்டார பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர் .