தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஊழியரோடு வந்து மனு கொடுத்த ஆதரவாளர்கள் !எதிராக மனுகொடுத்த பொதுமக்கள் ! இருதரப்பும் ஆட்சியரிடம் மனுஅளித்தனர் .
ஷியாம் நியூஸ்
09.09.2019

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் வேண்டும் அலையை மூடியதால் தூத்துக்குடியில் வாழும் 80000 க்கும்
மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அலையை இயக்க தடை விதித்து 15 மாதங்கள் ஆனா நிலையில் தொழில்த்துறையை சார்ந்த பல தரப்பட்ட மக்கள் செய்வதறியாது நிற்கிறோம் .ஆதலால் எங்கள் கோரிக்கை மனுவை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு கொடுக்க வந்ததாக ஸ்டெர்லைட் ஊழியருடன் வந்த வேல்குமார் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் செய்தியாளர்களிடர் கூறினார் .
ஸ்டெர்லைட் அலையை தமிழக அரசு தூத்துக்குடியில் மிக பெரிய அளவில் மாசு ஏற்படுத்தி விட்டதாகவும் மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் என்றும் ஆலையை மூட உத்தரவிட்டது .இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் . தூத்துக்குடியில்
நலத்திட்ட பணி செய்கிறோம் என்ற போர்வையில் சுற்று வட்டார மக்களுக்கு பணத்தாசை காட்டி ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடிய மக்களையும் ,போராட்டத்தில் உயிர் இழந்தவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தி வருகின்றனர் .தமிழக அரசு முடிய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் நலத்திட்டம் என சொல்லிக்கொண்டு ஒருசில ஆதரவாளர்களுடன் செலயல்படுவதை தடுக்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுக்க வந்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தின் வெளிப்பகுதியில் தெரிவித்தனர் .ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக வருபவர்களை ஒரு மாதிரியும் ஆலைக்கு எதிராக மனுகொடுக்க வருபவர்களை ஒருமாதிரியாகவும் அதிகாரிகள் நடத்திகின்றனர் எனவும் மனு கொடுக்க வந்த பல கிராம பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் இதில் பண்டாரம்பட்டி ,மிளாவிட்டான் குமாரரெட்டியார்புரம் ,தெற்கு வீரபாண்டியபுரம் ,கிராம பொதுமக்களும் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த வழக்கறிஞ்சர் ஹரிராகவன் போன்றோர் கலந்துகொண்டனர் .மற்றும் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடியவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் போல் ஆதரவாக போராடியவர் மேல் போடப்பட்ட வழக்குகள் எதனை எனவும் தூத்துக்குடி முத்து நகர் ரெயிலில் கூடுதலாக முற்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கவேண்டும் எனவும் தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர் .மற்றும் ராஜிவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கம் மூலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குளங்களை தூர்வார அனுமதி தரவேண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஞானதுரை மற்றும் ஒருசிலர் மனு அளித்தனர் .