மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர்!அவசர போலீஸ் எண் 100ஐ பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.DSP பிரகாஷ் வேண்டுகோள்!
ஷ்யாம் நியூஸ்
20.09.2019
மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர் .இலவச தலைகவசம் வழங்கிய விழாவில் தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் பேட்டி!
தூத்துக்குடியில் நடிகர் சூர்யாவை நடித்த காப்பான் திரைப்படம் வெளியானதையொட்டி தூத்துக்குடி மக்களுக்கு இலவச தலைகவசம் வழங்க தூத்துக்குடி சூர்யா ரசிகர்மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.தூத்துக்குடி மாநகர பகுதியில் மூன்று தெருவிற்க்கு ஒரு காவலர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படும்
மற்றும் பொதுமக்கள் எந்த குற்ற பிரச்சனைகள் என்றாழும் அவசர போலீஸ் 100 ஐ தயங்காமல் தொடர்பு கொள்ளவேண்டும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயமாக தலைகவசம் அணிந்து செல்லவேண்டும் மனித உயிர் விலைமதிக்கமுடியாதது பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.