ஷ்யாம் நியூஸ்
21.09.2019
தூத்துக்குடி பெரியநாயகிபுரம் சுடலைமாடசாமி கோவில் குருபூஜை இன்று நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் பெரியநாயகி புரம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சுடலை மாடசாமி கோயில் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக சுற்றியுள்ள கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
மேற்படி 10/9/19 அன்று அருள்மிகு சுடலை மாடசாமி புதியதாக 11 அடி பீடமாக உயர்த்தப்பட்டு குருபூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெரியநாயகபுரம், சோரீஸ்புரம் காலான்கரை, வீர நாயக்கன் தட்டு, அய்யனடைப்பு, கைலாசபுரம், ஸ்ரீனிநகர், இந்திரா காலனி, கோரம்பள்ளம் பொது மக்களால் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இன்று 21/9/19 சோரீஸ்புரம் ஊர் சார்பாக 11வது நாள் மண்டல பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும் பக்தகோடிகள் வந்து அய்யன் அருள் பெற்றுச்செல்ல கோவில் நிர்வாகம் பக்தகோடிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.