தூத்துக்குடியில் தேசிய அரசியல் கருத்தரங்கம்-பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னால் செயலாளர் பிரோமத் குறில் கலந்துகொண்டார்
ஷயாம்நீயுஸ்
04.09.2019
தூத்துக்குடியில் தேசிய அரசியல் கருத்தரங்கம்-பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னால் செயலாளர் பிரோமத் குறில் கலந்துகொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தேசிய செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான பிரமோத் குறில் நேற்று முன்தினம் (02-09-2019) அன்று தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கைலாசபுரம், கீழக்கோட்டை மற்றும் காசிலிங்கபுரம் கிராமங்களில் மக்களை சந்தித்து பகுஜன் கருத்தியல் குறித்தும் தேசிய அளவிலான அரசியல் போக்கு குறித்தும் வகுப்பு நடத்தினார்... காசிலிங்கபுறம் மக்கள் சாதிய ஆணவத்தால் பல ஆண்டுகளாக மூடிக்கிடந்த சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் சிலையை, 2011ம் ஆண்டு ஜனவரி 15ம் நாளன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலாளராகவும் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்த பிரமோத் குறில் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.. அதன் பின்னரே மக்களின் ஒருங்கிணைப்பில் மண் சிலை வெண்கலம் பூசப்பட்ட சிலையானது என்பது குறிப்பிடத்தக்கது.. ஆனாலும் இன்னும் சிலை திறப்பு விழா விழா நடத்தப்படாமல் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர்... அடுத்த அக்டோபர் மாதத்திற்குள் சிலையை அரசு திறக்கவில்லை எனில், தானே மீண்டும் திறப்பதாக மக்களிடம் உறுதியளித்தார். மக்கள் சந்திப்பின் போது பகுஜன் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் உடன் இருந்தார்.