கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது -விவசாயிகள் ஆட்சியர் சந்திப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் !

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோரம்பள்ளம் குளத்திற்கு வரும் மதகுகளை திறக்க ஆணையிட்டார் ..அதன்படி இன்று காலை குலையன்கரிசல் ,முள்ளக்காடு பொட்டல்காடு ,அத்திமரப்பட்டி ,காலாங்கரை ,பெரியநாயகிபுரம் ,மற்றும் கோரம்பள்ளம் ஆகிய பகுதி விவசாயிகள் ,விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மதகுகளுக்கு பூஜை வழிபாடு செய்து தண்ணீரை வரவேற்றார்கள் .தாமிரபரணி ஆறுகள் கோட்டம் செயற்பொறியாளர் ரகுநாதன் திறந்து வைத்தார் .விவசாயிகள் தங்கள் வாழைப் பயிர்களை காக்கவும் தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கவும் சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க ஆணையிட்ட தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு நன்றி தெரிவித்தனர் .