அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி மாவட்டம் தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழா!
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டும் அடுத்து அடுத்து நடைப்பெற இருக்கிறது .இந்த நிலையில் தூத்துக்குடி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் தலைமையில் நேற்று (09.04.2019) தூத்துக்குடி பாஸ்கரன் கல்யாணமண்டபம் அருகில் மாவட்டம் தலைமை தேர்தல் காரியாலயம் திறப்பு விழாநடைபெற்றது .
தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார் . விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஹென்றி தாமஸ் கூட்டணிக்கட்சி சார்பாக எஸ் டி பி ஐ தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மைதீன்கான்அவர்களும் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள்.மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . கட்சி சின்னமான பரிசு பெட்டகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது திண்ணை பிரச்சாரம் செய்வது அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கழக துணை பொதுசெயலாளர்க்கு டீ டீ வி தினகரனுக்கு காணிக்கையாக்குவது என்று சபதம் எடுத்துக்கொண்டனர் .மற்றும் வேட்பாளர் புவனேஸ்வரன் வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரராஜன் மற்றும் மாணிக்கராஜா போன்றோர் ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை .மற்றும் இந்த விழாவில் ஒன்றிய செயலாளர் அமுதா ஜெயா பாக்கியம் தலைமையில்நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி அமமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.