ஷ்யாம் நியூஸ்
11.04.2019
தூத்துக்குடியில் தமிழிசை பிரச்சாரத்தில் காவலதுறையின் உழைப்பை நொடியில் கொட்டி கவிழ்த்த எஸ் ஐ ?
தூத்துக்குடி
பாராளுமற்ற தேர்தல் வருகிற 18 தேதி நடைபெற இருக்கும் நிலையில் 10.04.2019 அன்று பி ஜே பி வேட்பாளர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி திரேசபுரம் மட்டக்கடை எஸ் எஸ் பிள்ளைநகர் குருஷபுரம் மற்றும் பனிமயமாதா நகர் பகுதிகளில் தனது பரப்புரையை மேற்கொண்டார் .இதில் பெரும் பகுதி மீனவ சமுதாய மக்கள் வசிக்கும் இடமாக இருப்பதாலும் .ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் அந்தப்பகுதியில் உள்ள சிலர் பலியானதால் வாக்கு சேகரிக்கும் போது அந்த பகுதிகளில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது மற்றும் எதிர்ப்பு தெரிவித்தால் அதை சரிசெய்வதற்கும் சரியான முன்னேற்பாடுகளை காவல்த்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்து வந்தனர் .இந்த நிலையில் பரப்புரை முடியும் தருவாயில் கீழ சண்முகபுரம் பகுதியில் சாமீ கும்பிட கோவிலுக்கு வேட்பாளர் சென்றபோது சிறு வாகன நெருக்கடி ஏற்பட்டது அப்போது அங்கு பணியில் இருந்த எஸ் ஐ சிவகுமார் பொறுமையை இழந்து அந்தவழி வந்த பொதுமக்களிடம் கோபத்தை காட்டியதாலும் ,இரண்டு சக்கர வாகன சாவிகளை பிடிங்கிக்கொண்டும் அவர்களை ஒருமையில் பேசியதாலும் நீண்ட நேரமாக சாவியை கொடுக்காமல் காக்கவைத்ததும் அப்பகுதியில் கொஞ்சநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது .மற்றும் மக்கள் பேசுகையில் தூத்துக்குடியை மாவட்ட கண்காணிப்பாளர் ஆட்சித்தலைவர் இருவரும் கலவர பூமியை அமைதி பூங்காவாக வைத்திருக்கும் இந்த நிலையில் மாலை 5 மணிமுதல் 9 மணிவரை சிறப்பான பாதுகாப்பு கொடுத்த காவல்த்துறை ஊழியர்களின் உழைப்பை ஒரு நொடியில் எஸ் ஐ சிவகுமார் வீணடித்துவிட்டார் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறினர் .மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்மீது தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு மரியாதையை கொடுத்து பேச உத்தரவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர் .