ஷயாம்நீயுஸ்
13.04.2019
தமிழிசைக்கு 4வது இடம் ? நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி!
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் திருமதி தமிழிசை 4வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திரு ராஜசேகர் பேட்டி அளித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பல கட்சிகள் போட்டி போடுகின்றன
திமுக பாஜக இரண்டு கட்சிகளும் இணைந்து வாக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டு உள்ளனர்.தேர்தல் அதிகாரிகள் அதை கண்டு கொள்வது இல்லை.இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் மணு அளிக்க உள்ளதாகவும்.தேர்தல் விதிமுறைகள் படி 50 ஆயிரம் ஒரு நபர் கொண்டு செல்லாம் என்பதால் அந்த இரண்டு கட்சிகளும் 50ஆயிரம் ரூபாய்களாக பணம் கடத்துகின்றனர் இவற்றை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் .தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவறை திமுக கனிமொழிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகிய (ராஜசேகர்) எனக்கும் தான் போட்டி. இந்த போட்டியில் பிஜேபி வேட்பாளர் தமிழிசை 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் தூத்துக்குடி பத்திரிக்கயாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.