கோவையில் சிறுமி பாலியல் கொலை, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஆறு வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்பறுத்தி படு கொலை செய்த சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
பச்சை இளம் குழந்தை என்று பாராமல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 376 ஆகிய பிரிவின் படி வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடு படுகின்றவர்களை அதிக படியான தண்டனை வழங்கி தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே : சிறுமியை பாலியல் , படு கொலை செய்த குற்றவாளிகளை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் மெனவும் சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பிடு தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .