திருச்செந்தூர் டிஎஸ்பி பரத்க்கு வாழ்த்து! ஜனநாயக மக்கள் எழுச்சி கட்சி தலைவர் காயல் அப்பாஸ் சந்திப்பு!
ஷயாம்நீயுஸ்
13.04.2019
தூத்துக்குடி:
டி எஸ் பி பரத் உடன் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் சந்திப்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் வாழ்த்து செய்தி.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் காவல் துறை டி எஸ் பி உயர் திரு பரத் அவர்களின் பணிசிறக்க ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
திருச்செந்தூர் தாலுகாவில் பொதுமக்கள் கொடுக்கும் நியாயமான புகார் மனுக்களுக்கு முறையான நடவடிக்கை எடுத்து வரும்
டி எஸ் பி பரத் அவர்களுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
உயர் திரு டி எஸ் பி பரத் அவர்களை நேரில் சந்தித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி செயலாளர் இ . ஆசிம் அக்ரம் அவர்களும் மற்றும் நிர்வாகிகள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.