ஷயாம்நீயுஸ்
03.04.2019
தூத்துக்குடியில் 60,600 கோடி ஊழல் பற்றி பேசாத அமித்ஷா !
தூத்துக்குடியில் பி ஜே பி வேட்பாளர் திருமதி தமிழிசைக்கு வாக்கு சேகரிப்பதற்காக பி ஜே பி தேசிய தலைவர் அமித்ஷா முதல்வர் பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வதற்காக மிக பிராமன்ட்ட மேடை அமைக்கபட்டுயிருந்தது .டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷாஉடன் தமிழக முதல்வர் பழனிசாமியும் மதுரையில் இருந்து தனி கெலிக்காப்டரில் தூத்துக்குடி வந்தனர் .
கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் பேச மூன்று நிமிடங்களுக்கு மேல் பேச அனுமதிக்க வில்லை .
23 செப் 2016 ல் 36 விமானம் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது சம்பந்தமாக ரபேல் ஒப்பந்தம் போடப்பட்டது அதில் 7.87 பில்லியன் யூரோ (சுமார் 60600 கோடி ) ஊழல் நடந்திருப்பது பற்றியும் உச்சநீதி மாற்றத்திற்கு தவறான ஆவணங்களை சமர்ப்பித்து உள்ளது பற்றியும் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆதாரங்களுடன் குற்றம் சாட்டி வருகிறார் .தூத்துக்குடியில் கலந்துகொண்ட அமித்ஷா ரபேல் ஊழல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை .மற்றும் தேர்தல் விதிமுறை படி சமீபத்தில் நடந்த புல்வாமா
தாக்குதல் பற்றி அரசியல் பேசக்கூடாது என விதி இருந்தும் இந்த தாக்குதலில் 40 வீரர்கள் இறந்து விட்டனர் அதில் இருவர் தமிழகத்தை சேர்த்தவர்கள் என்றும் அமைச்சர்கள் ஷண்முகநாதன் கம்பூர் ராஜூ அவர்களுக்கு மதிப்பளிக்கிறேன் என்றும் பாரதத்தில் வலிமையான பிரதமராக இருக்கவேண்டும் என்றால் மோடி பிரதமராக வரவேண்டும் ஆகவே தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை ஜீ க்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொண்டார் .கடந்த தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் நல்ல திட்டங்களை கொடுத்து உள்ளார் .ஆனால் கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோது 2 ஜீ ல் சுருட்டோ சுருட்டு என்று சுருட்டி உள்ளார் .என்னக்கு தொண்டர்களின் வீடு தெரியும் தலைவர்களின் முகவரி தெரியும் ஆனால் திகார் ஜெயில் எனக்கு தெரியாது என்றும் தாமரை ஏரியில் மலரலாம் குளத்தில் மலரலாம் ஆனால் தூத்துக்குடில் கடலிலும் தாமரை மலர்ந்தே தீரும் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எந்த தியாகம் செய்தாவது வெற்றியை சமர்பிப்போம் என்றும் திருமதி தமிழிசை பேசினார் .அந்த பிராமன்ட்ட மேடையில் அமித்ஷா பேச்சை பொறுப்படுத்தாமல் நடிகர் கார்த்திக் குளிர்சாதன பேட்டி அருகே காத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது .