ஏழைகளுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் பாராட்டு!
ஷ்யாம் நியூஸ்
13.01.2019
ஏழைகளுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய : முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் பாராட்டு
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதற்க்காக ஏழைகளுக்கு பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்கிய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களும் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் சட்டஓழுங்கை பாதுகாத்து. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் உள்ளார்கள் . மக்கள் பயன் பெறும் பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்திள்ளார்கள் .தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல ஒய்வு இல்லாமல் மக்களுக்காக பாடு படுகின்றார்கள் என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் நல்லாட்சி தரும் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கும் மற்றும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அணைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.