திருவாரூர் இடை தேர்தல் : அ தி மு கவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஆதரவு - காயல் அப்பாஸ் அறிவிப்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
மறைந்த மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலன் பெறும் வகையில் அம்மா உணவகம். குடிநீர். சைக்கிள். மாணவ மாணவிகளுக்கு மடிகனிணி. ஏழைகளுக்கு அம்மா அவர்களின் சொந்த செலவில் திருமணங்கள் நடத்தி வைத்தல் இது போண்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழக மக்களின் நலனே முக்கியம் மென கருத்தில் கொண்டு அயராமல் மக்களுக்காக பாடுபட்ட அம்மா அவர்களை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள். அம்மா அவர்கள் விட்டு சென்ற மக்கள் நலம் பெறும் பணிகளை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி. கே. பழனிசாமி அவர்கள் துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களும் இணைந்து மக்களின் நலனில் முழு அக்கறை செலுத்தி மிக சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள் .
எனவே : திருவாரூர் இடை தேர்தலில் அ தி மு க வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் பாடுபடும் மெனவும் அ தி மு கவிற்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறோம் . என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்