பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்!ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல்!
ஷ்யாம் நியூஸ்
20.01.2019
பாதிக்க பட்ட பெண்ணுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பொட்டலுரணி விலக்கில் இரவு 11 மணியளவில் இந்திரா என்கிற இளம் பெண்ணின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி இவ்வஇறக்கம் இன்றி நடு ரோட்டில் விசிய சென்ற சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
யார் என்று அடையாளம் தெரியாத நபர் நடு ரோட்டில் மயக்க நிலையில் அடிபட்டு கிடந்த இந்திராவை பொது மக்கள் சேர்ந்து 108 ஆம்புலன்ஸில் எற்றி கொண்டு வந்து தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்க்கபட்டது என்பது குறிப்பிடதக்கது .
பாதிக்கபட்ட இந்திராவுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் மெனவும் இந்த தாக்குதலின் பின்னனி காரணம் என்னவென்று கண்டறிந்து கொடூரமான தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் பாதிக்கபட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
இது போண்ற சம்பவங்களில் ஈடு படுகின்றவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.