தூத்துக்குடியில் இளம்பெணை அடித்து ரோட்டோரத்தில் வீச்சி ?ஆதார் கைரேகை வைத்து விலாசம் கண்டுபிடிக்காமல் காலம் தாமதம் செய்வதுஏன்?
ஷயாம் நியூஸ்
20.01.2019
தூத்துக்குடியில் அடித்து ரோடோரத்தில் இளம் பெண் வீச்சு?ஆதார் கைரேகை வைத்து விலாசம் கண்டுபிடிக்க காலதாமதம் ஏன்?
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல்நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொட்டலூரணி விலக்கில் இந்திரா என்கிற இளம் பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டோர் அடித்து
ரோட்டோரத்தில் வீசிவிட்டு சென்றது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணியளவில் இதை கண்ட பொதுமக்கள் 108ஆம்புலனில் கொண்டு சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் சேர்ந்தனர் .இன்னமும் மயக்க நிலையில் இருக்கும் அந்த பெண் இந்திரா கூறினார் மேற்கொண்டு வார்த்தைகள் பேசமுடியவில்லை.
எந்த ஊரை சார்தவர் அவரின் தாய் தந்தை பெயர் தெரியவில்லை.
அந்த பெண்ணிற்கு அருகில் யாரும் இல்லாமல் அனாதையாக இருக்கிறதை பார்க்கும் பொழுது தூத்துக்குடியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது பேச்சில்தான் உள்ளது என தெளிவாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்க்கு சிறப்பு மருத்துவகுழுக்கள் கொண்டு மருத்துவம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த பெண் அருகில் பெண் காவலர்கள் யாரும் இல்லை.
பாதிக்கப்பட்ட இந்த பெண்ணிற்கு எந்த வகையிலும் ஆபத்து வரலாம்.
உதவிக்கு என ஒரு தனி நபரும் பெண்காவலர் ஒருவரும் நியமிப்பதும் நல்லது.
சுயநிணைவு வரும்வரை காத்திராமல் அந்த பெண்ணின் கைரேகை வைத்து விலாசம் கண்டுபிடித்து பெற்றோர்க்கு தகவல் தெறிவிக்கலாம் டிஜிட்டல் ஆதார் கைரேகை வைத்து கண்டுபிடிக்காமல் காலம் தாமதம் செய்வது ஏன் ?