ஷ்யாம் நியூஸ்
15.01.2019
ஸ்டெர்லைட்க்கு எதிராக பொங்கல் கோலம் போடும் கிராம மக்கள்!
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தமிழர் திருவிழா பொங்கல் அன்றுபொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் வண்ணகோலங்கள் போட்டுவது வழக்கம்
.இந்த வருடம் சில கிராமங்களில் ஸ்டெர்லைட்க்கு எதிராக கோலங்கள் போட்டு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.