அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
ஓன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது
அரசுயிடம் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை ஆனால் இந்த போராட்டத்தினால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கபடுவது எந்த விதத்தில் நியாயம் . தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஏன்பது சதவிதம் அதிக அளவில் ஏழை எளிய மாணவர்கள் தான் படிக்கின்றார்கள் மாணவர்களின் தேர்வு நெருங்கும் போது அரசு ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது மாணவர்களின் எதிர்காலம் பாதிக்க படும் என்பதை கருத்தில் கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் மாண்பு மிகு முதல்வர் எடப்பாடி .கே. பழனிசாமி அவர்களின் அனையின்படி மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் அரசு ஆசியர்கள் பயன் பெறும் வகையில் பல் வேறு சலுகைககள் வழங்கியுள்ளார்கள்
எனவே : அரசு ஆசியர்களின் பிள்ளைகளில் ஓருவர் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற திர்மானத்தை சட்டமன்ற பேரைவையில் நிறை வேற்ற வேண்டும் எனவும் இனி வரும் காலங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படாமல் இருக்க சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்