தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.
ஷ்யாம் நியூஸ்
29.03.2022
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து நினைவு நாளையொட்டி அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட அனைத்து கட்சியினர் மாலை அணிவித்தனர்.
தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 92வது நினைவு நாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் குரூஸ்பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைச்செயலாளர் ஜேசையா. சுற்றுசூழல் அணி செயலாளர் ஜெபசிங், இளைஞர் அணி செயலாளர் மதியழகன், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளரும் கவுன்சிலருமான பாலகுருசாமி, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மகளிர் அணிசெயலாளர் கஸ்தூரி தங்கம், மகளிர் தொண்டரணி செயலாளர் உமாதேவி மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், மாநகர மருத்துவ அணிசெயலாளர் அருண்குமார்,மாநகர ஆதிதிராவிட நல அணி துணைச்செயலாளர் பால்ராஜ், மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் அன்டன் பொன்சேகா, கதிரேசன், சக்திவேல், மாநகர மீனவரணி செயலாளர் டேனி, துணைசெயலாளர் ஆர்தர் மச்சாது, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிரபு, பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் வைகை, கலைச்செல்வி திலகராஜ், நாகேஸ்வரி, ரிக்டா, பொன்னப்பன், அன்னலட்சுமி, இசக்கிராஜா, ராஜேந்திரன், தெய்வேந்திரன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார். சரவணக்குமார். ராமர், ஜான்சிராணி. முத்துவேல், சுப்புலட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் செல்வக்குமார்,செந்தில்குமார், செல்வராஜ், ஜெயசி;ங். பகுதி செயலாளர் மேகநாதன், வட்டச் செயலாளர்கள் டென்சிங், பொன்ராஜ், சுரேஷ், கங்கா, நாராயணன், முக்கையா, சண்முகராஜ், சதீஷ்குமார். தொமுச முருகன், மற்றும் மகேஸ்வரசிங், அல்பட், கருணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் எடின்டா, சந்திரபோஸ், கற்பககனி, மண்டல தலைவர்கள் ஐசன்சில்வா, பிரபாகர், சேகர், பொதுச்செயலாளர் கோபால், முன்னாள் கவுன்சிலர்கள் அருள், ஞானதுரை, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஞமுன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரும் மாநில ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளருமான பெருமாள் சாமி தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, இளைஞர் காங்கிரஸ் ஜெயமணி சுரேஷ், மற்றும் திணேஷ், சண்முகம், முத்து, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரதர் நலசங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, செயலாளர் இன்னாசி, மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
குரூஸ்பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் கவுன்சிலரும் அமைப்பாளருமான எட்வின்பாண்டியன், தலைவர் ஹெர்மன்கில்ட் மாலை அணிவி;த்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் மாலை அணிவித்தனர்.