ஷ்யாம் நீயூஸ்
16.0702021
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் டி எஸ் எப் கிப்சன் மனுதாக்கல்!
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல் வரும் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. டி எஸ் எப் கிப்சன் இன்று திருமண்டல பெருமன்ற உறுப்பினர்க்கு தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சேகரத்தில் மனுதாக்கல் செய்தார். இதன் மூலம் தூத்துக்குடி திருமண்டல தேர்தல் சூடுபிடித்துள்ளது.இரண்டு முறை பதவியில் இருந்ததால் லே செயலாளர் பதவிக்கு எஸ் டி கே ராஜன் இந்த முறை திருமண்டல தேர்தல் விதிமுறைகள் படி போட்டியிட முடியாததால் அவரது சார்பாக ஜெபசந்திரன் போட்டியிடுகிறார். அடுத்து அதே சமயத்தில் டி எஸ் எப் அணி சார்பாக லே செயலாளர் பதவிக்கு கிப்சன் போட்டியிடுவார் என்பதால் நாசரேத் திருமண்டல தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது.இது வரை நடந்த தேர்தலில் இளம் வயது வேட்பாளர் கிப்சன் என்பதால் இவரது வரவு நாசரேத் திருமண்டல கிருஸ்தவ மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது .