கல்வி தந்தை ஊர்வசி டி செல்வராஜ் மறைந்த 12 வது நினைவு தினம் அனுசரிப்பு !
கல்வி தந்தை ஊர்வசி டி செல்வராஜ் மறைந்த 12 வது நினைவு தினம் 5.07.2021 அனுசரிக்கப்பட்டது . ஊர்வசி டி செல்வராஜின் திருஉருவ படத்திற்கு கல்வி தந்தை ஊர்வசி டி செல்வராஜ் பேரவை செயலாளர் ஆடிட்டர் சிவ் ராஜ் மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் பேரவை சார்பாக தூத்துக்குடியில் உள்ள மெர்சி பிளைண்ட் ஹோம் உள்ள 20 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது .இதில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜெயக்கொடி, டேவிட் பிரபாகரன்,பால்துரை, தர்மராஜன் ,ராஜப்பா மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .