ஷ் யாம் நீயூஸ்
15.07.2021
காமராசர் 119வது பிறந்தநாள் விழா!ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ மலர்தூவி மரியாதை!
தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் 119 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.
தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் அமைக்கப்பட்ட காமராசர் திருவுருவப்படத்திற்க்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு பெண்சில்கள் வழங்கினார். இதில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் ஜெயக்கொடி, டேவிட் பிரபாகரன்,பால்துரை, தர்மராஜன் ,ராஜப்பா மற்றும் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .