ஷ்யாம் நியூஸ்
15.11.2025
மழைகாலத்தையொட்டி தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் உறுப்பினர்களுக்கு குடை வழங்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை யொட்டி தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் மழைகோட் வழங்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை துறையில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் மழை கோட் வழங்கினாா். இந்நிலையில் பிரஸ்கிளப்பில்வைத்து உறுப்பினா்களுக்கு குடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், இணைச்செயலாளர் சதீஸ்குமார், கௌரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மாரிராஜா, இருதயராஜ், முத்துராமன், ராஜன், லெட்சுமணன், சட்ட ஆலோசகர் சரவணன், உறுப்பினர்கள் முரளி கணேஷ், மாணிக்கம், மாரிமுத்து, நீதிராஜன், ஜெயராம், நடராஜன், அறிவழகன், இசக்கிராஜா, காதர்முகைதீன், கருப்பசாமி, ரவி, அருள்ராஜ், மகாராஜன், சந்தனரமேஷ் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
