ஷ்யாம் நியூஸ்
19.05.2021
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆனையபடி கபசுரகுடி நீர் வழங்கிய திமுக பிரமுகர்கள் !
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சிஒன்றியம் சேதுக்குவாய்த்தான்ஊராட்சியில் திமுகவின் மாவட்டப்பொறுப்பாளரும் அமைச்சருமான அனிதா ஆர் ராதாகிருஷ்ணனின் ஆலோசனையின்பேரில் சேதுக்குவாய்த்தான் ஊராட்சி திமுக சாரபில் பொதுமக்களுக்கு கப சுரகுடிநீர் வழஙகப்பட்டது இதில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நவின்குமார் பொதுமக்களுக்கு கபசுர வழங்கினார் இதில் ஜமாத் தலைவர் வசூரிதின் மற்றும் அனைத்து வார்டுகிளைசெயலாளர்கள் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர் பா.சீனிவாசன்.பலர்கலந்துகொண்டனர் நிகழ்ச்சிஏற்பாட்டினை EX.ஊராட்சிகழகசெயலர். ப.நட்டார்.ஏற்பாடு செய்தார்