தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கினார் இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசர்.
ஷ்யாம் நியூஸ்
17.05.2021
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பிலான மருந்துகளை வழங்கினார் இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 15 லட்சம் மதிப்பில் கொரானா நோய்தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் மோகன் சி லாசர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமுகநலன் மகளிர் உரிமை அமைச்சர் கீதாஜீவன் டீன் ரேவதிபாலன் திமுக பொதுகுழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர்.