தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் SEC தேவசகயம் அவர்கதிமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களது தூத்துக்குடி மாவட்டம் பரப்புரையின் போது சந்தித்து, தற்போதய திருமண்டல லே செயலாளர் திரு SDK ராஜன் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதி MLA seat கேட்டுள்ளார். திரு SDK ராஜன் இரண்டு முறை திருமண்டல லே செயலாளர் ஆக இருப்பவர், திருமண்டல விதிபடி தொடர்ச்சியாக இருமுறை மட்டுமே லே செயலாளர் பதவிவகிக்க முடியும், ஆகவே அடுத்த தேர்தலில் MLA seat வாங்கி திருமண்டல அரசியலில் இருந்து தமிழக அரசியலில் ஈடுபடலாம் என்று நினைகிறார். ஆனால் இறைவனிடம் கையேந்த வேண்டிய பேராயர் திரு முக ஸ்டாலின் அவர்களிடம் ஒரு MLA seatக்காக கையேந்தி நின்றது தூத்துக்குடி மாவட்ட கிறிஸ்தவ மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
ஷ்யாம் நீயூஸ் 01.02.2025 அரசுடமையாக்கப்பட்ட ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்குகிறதா தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்? தூத்துக்குடி ஊராட்சியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளை கண்காணிக்க நான்கு மண்டல அலுவலர்கள்,2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 2 லட்சத்திற்கு கீழான பணிகளை கண்காணிக்க 5 ஓவர் சீர்யகள், 2 லட்சத்திற்கு மேல் உள்ள பணிகளை கண்காணிக்க 2 உதவி பொறியாளர்கள், 5 லட்சத்திற்கு மேல் நடைபெரும் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் என இவர்கள் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழல் செய்வதே தங்களின் தலையாய பணியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 பஞ்சாயத்துகளில் வாழும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் பஞ்சாயத்து தலைவரால் வழங்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானு இதுவரை இருந்த பஞ்சாயத்து தலைவருடன் சேர்ந்து மக்கள் வளர்ச்சி திட்டத்திற்கு வரும் பணத்தில் 50% ஊழல் செய்வதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்றும் ,ஒப்பந்ததாரர்களிடம் G Pay மூலமூம் லஞ்சத்தை பெற்றுள்ளார் என்ற குற...