ஷ்யாம் நீயூஸ்
01.02.2025
ஷ்யாம் நியூஸ் ஊழல் செய்தி கொலை மிரட்டல் விடுத்த தூத்துக்குடி BDO .
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வந்த ஊழலை ஷ்யாம் நியூஸ் செய்தியில் வெளியிடப்பட்டது.
இது தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய BDO ஐகோர்ட் ராஜாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்தி வெளியிட்டதற்க்காக தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் பேசியதும் சிறிது நாட்களில் செய்தி வெளியிட்ட செய்தியாளரை கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஊழல்வாதியான ஓவர்சியர் முத்துராமனுடன் சேர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு விடுவதாகவும் மிரட்டல் எடுத்துள்ளார். ஷ்யாம் நியூஸ் அரசியல் புலனாய்வு பத்திரிக்கை இது போன்ற கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படாது ஆதாரமாக பல ஊழல்கள் உள்ளதால் மீண்டும் விரிவாக ஊழல் செய்தி வெளிவருமே தவிர BDO ஐகோர்ட் ராஜாவின் கொலை மிரட்டலுக்கு பயந்து ஊழலை வெளிக்கொண்டு வராமல் இருக்காது. கொலை மிரட்டல் விடுத்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பி டி ஓ ஐகோர்ட் ராஜா கொலை மிரட்டல் மூலம் தெரிவது இன்னும் ஏராளமாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊழல் இருப்பதையே காட்டுகிறது.