ஷ்யாம் நியூஸ்
25.10.2020
ஷ்யாம் நியூஸ்
25.10.2020
தூத்துக்குடியில் பூர்விகா ஷோரும் பழுதான செல்போனை விற்பனை செய்வதாக பெண் ஆசிரியர் குற்றக்ம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி கே டிசி நகர் என் ஜீ ஓ காலனியை சார்ந்தவர் ரவிகுமார் மனைவி கலைச்செல்வி இவர் பள்ளி ஆசிரியர் .பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் கல்விக்காக கடந்த 20ம் தேதி பாலவிநாயகர் தெருவில் உள்ள பூர்விகா ஷோரூமில் 17 ஆயிரம் ரூபாய்க்கு செல்போன் ஒன்று வாங்கியுள்ளார் .செல்போன் வாங்கிய மூன்றாவது நாளே அது பழுதுகியுள்ளது இது குறித்து பூர்விகா ஷோருமில் புகார் தெரிவித்துள்ளார்..சரி செய்து தருவதாக செல்போனை பெற்றுகொண்ட கடை ஊழியர்கள் தற்போது செல்லை பழுதுநீக்கி தராமலும் போனை திருப்பி தராமலும் பஜாஜ் பைனான்ஸ் மூலம் தானே செல்போன் வாங்கினீர்கள் அங்கே போய் புகார் கொடுங்கள் என்று மிரட்டி வெளியே அனுப்பினர் .இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார்.என் செல்போன் போனாலும் பராவாயில்லை பொதுமக்கள் பூர்விகா ஷோருமில் செல்போன் வாங்காதீர்கள்.ஆசியயையான என்னையே ஏமாற்றும் பூர்விகா நிறுவனத்தினர் படிப்பறிவில்லாத எத்தனபேரை ஏமாற்றிருப்பார்கள்? எத்தனை பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற பழுதான போனை விற்று ஏமாற்றினார்களோ?
இவர்களால் என் பள்ளி மாணவர்கள் கல்வி பாதிப்படைந்துள்ளது. இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.