ஷ்யாம் நீயூஸ்
27.09.2023
அழிய விடமாட்டோம் இதனை
17 ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர கலையாக திகழ்ந்தது வர்ம அடவு முறை நாட்டு அடி கலையாகும். அழிந்து வரும் இந்த கலையை பாதுகாக்கும் வகையில் தூத்துக்குடியில் உள்ள அப்துல் கலாம் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி சார்பில் இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது . இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.