ஷ்யாம் நீயூஸ்
24.09.2024
26.09.24 அன்று தூத்துக்குடி டாஸ்மாக் கடைகள் அடைப்பு!
வரும் 26 9 24 அன்று வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட கடைகள் மூட தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவுக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் மேலாளர் அய்யப்பன் கீழ்கண்ட 11 கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.