ஆதரவற்ற நரிக்குறவ முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் !ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு!
ஷ்யாம் நீயூஸ்
03.01.2022
ஆதரவற்ற நரிக்குறவ முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார் தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு!
தமிழக அரசு முதியவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது குடியிருக்க இருப்பிடம் இல்லாமல் வாழ்ந்து வரும் நரிக்குறவர் மக்களுக்கு திமுக அரசு பல உதவிகளை செய்து வருகிறது . தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதரவற்ற நரிக்குறவ சமூக முதியவர்களை கண்டறிந்து1. அலிபாபா(68)2. ஜெயா(71)3. பங்குனி உத்திரம் (72) 4. காமராஜன்(69)ஆகி வர்களுக்கு உதவித்தொகை பெறும் ஆணையை வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட முதியவர்கள் கண்ணீர் மல்க ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து உதவித்தொகை வழங்கிய ஆட்சியருக்கு தூத்துக்குடி சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.