ஷ்யாம் நியூஸ்
07.06.2019
கோரம்பள்ளம் பகுதிகளில் சண்முகையா எம் எல் ஏ வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு !
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி மு க வேட்பாளராக போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றதையொட்டி நேற்று (06.06.2019) கோரம்பள்ளம் ஊராட்சி காலாங்கரை , பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம் கிராம பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு சண்முகையா எம் எல் ஏ வீதி வீதி சென்று நன்றி தெரிவித்தார் .இதில் கோரம்பள்ளம் தி மு க ஒன்றிய செயலாளர் மாடசாமி ,தி மு க ஊராட்சி செயலாளர் ஞானசேகர் ,ஜோசப் பிரின்ஸ் காலாங்கரை தி மு க ஒன்றிய தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜ் ,ராமசந்திரன் ,முத்துப்பாண்டி ,பொன்துரை ,ராஜமந்திரி ,அழகுராஜா, கிருஷ்ணமூர்த்தி ,கருப்பசாமி ,மாற்றும் பெரியநாயகிபுறம் தி மு க மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ஐயம்பெருமாள் ,ஹரிகிருஷ்ணகோபால் , விவசாய தொழிலாளர் துணை அமைப்பாளர் மணிகண்டன் ,கோபால் போன்றோர் கலந்துகொண்டனர்.