ஷயாம்நீயுஸ்
19.06.2019
தூத்துக்குடியில் அரசுபோக்குவரத்து ஊழியர்கள் மாநில மாநாடு நடைபெற்றது!
தூத்துக்குடியில் அரசுபோக்குவரத்து ஊழியர்கள் 32வது மாநில மாநாடு சிஜடியு சார்பில் நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் எடுப்பது .காண்ராக்ட் வேலைகளை ரத்து செய்வது ,தொழில் நுட்ப பிரிவில் புதிய ஊழியர்கள் நியமனம் செய்தல்,அந்த பிரிவில் வேலை செய்தவர்களுக்கு பதவி உயர்வு செய்ய வலியுறத்தல்,தொழிலாளர் பற்றாகுறையை போக்க வேலைக்கு ஆள் எடுப்பது,A சம்பளம் பிடிப்பதை கைவிடுதல் ,பணி காலத்தில் உயிரிழந்தார் தொழிலாளர்களின் வாரிசுகளை வேலைக்கு அமர்த்துவது,
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 79 கோடியை உடனடியாக வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்றும் 2019-2020 ம் ஆண்டிற்கான புதிய நிவாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.தலைவராக திரு செந்தில் ,பொதுச்செயலாளராக கனகராஜ்,பொருளாளராக ரவி உட்பட 36 பேர் கொண்ட மாநில நிர்வாகிகள் தேர்ந்தடுக்கப்பட்டனர்.