ஷ்யாம் நியூஸ்
04.06.2019
தூத்துக்குடியில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சிய மின்மோட்டார் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அல்லிகுளம்ஊராட்சி ஆண்டாள் நகர் குக்கிராமத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என மாவட்டதலைவர் அவர்களின் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்மணு தொடர்பாக (04.06.2019)அன்று தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மண்டல அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அவர்கள் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டார ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சி)தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அல்லிகுளம் ஊராட்சி ஆண்டாள் நகர் குக்கிராமத்தில் உள்ள முறையற்ற குடிநீர் இணைப்பு 5 துண்டிக்கப்பட்டன மற்றும் குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் பறிமுதல்செய்யப்பட்டன.