Shyam News
27.06.2019
செய்தியாளர் பிரசன்னா தீ விபத்தில் பலி : காயல் அப்பாஸ் ஆழ்ந்த இரங்கல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீடு தீ பிடித்து எரிந்தது விட்டில் துங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் விட்டில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்த பக்கத்து விட்டில் உள்ளவர்கள் உடனே தீயனைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் தீயனைப்பு விரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இந்த தீ விபத்தில் தனியார் தொலைகாட்சி செய்தியாளர் பிரசன்னா. அவரது மணைவி அர்ச்சனா. தாயார் ரேவதி மூவரும் பரிதாபமாக உயரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது.
உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னா குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால அணைத்து செலவுகளையும் தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
உயிரிழந்த செய்தியாளர் பிரசன்னா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.