SHYAM NEWS
19.06.2019
மோகன் சி லாசர் மீது சிங்கப்பூர் தொழிலதிபர் பரபரப்பு புகார் !
சிங்கப்பூரில் மீடியா நிறுவனம் நடத்திவரும் இந்தியா வம்சாவளி தொழிலதிபர் ஜான் முத்தையா. தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்த்துவ மிஷினரியும் சத்யம் தொலைக்காட்சி நிறுனருமான மோகன் சி லாசர் மீது திருநெல்வேலி காமிஷினரிடம் புகார் அளித்துள்ளார் .
சத்யம் டி வி உருவாக்க அதற்காக என்னுடைய சிங்கப்பூர் அலுவலகத்தை மூடிவிட்டு எனது தொழிலை விட்டுவிட்டு நான் மோகன் சி லாசரால் அழைத்து வரப்பட்டேன் .ஆனால் அதிலுள்ள நிர்வாகிகளுடடைய எண்ணங்கள் எனக்கு எதிராக இருந்ததால் நான் அதில் தொடர்ந்து செயல்பட இயலாமல் போனது எதனால் நான் மிக பெரிய இழப்புக்கு ஆளானேன் .
நான் தற்போது ரெகோபத் நிறுவனத்தின் மூலம் 9 லட்சம் மதிப்பில் பியட் கார் வாங்கினேன் .TN 69BB 7420. அந்த கார் தயாரிப்பு குறைபாடு காரணமாக தொடர்ந்து ரெகோபத் சேவை நிறுவனத்தில் நின்று வரும் சூழ்நிலை உருவானது .இதனால் நிறுவனம் எனது காரை புதிதாக தர சம்மதம் தெரிவித்திருந்தது .ஆனால் பின்பு என்னை பற்றி தெரிந்த காரணத்தினால் மேற்படி மோகன் சி லாசர் அண்ணன் தூண்டுதலால் எனக்கு வண்டியை மாற்றி தருவதற்கு பதில் பழைய வண்டியை திரும்ப எடுத்து செல்லவேண்டும் என்று திருநெல்வேலி பெருமாள்புர காவல் உதவி ஆய்வாளர் மூலம் என்னை மிரட்டி வற்புறுதுகின்றனர் .ஆகையால் நான் ரெகோபத் நிறுவனம் மற்றும் மோகன் சி லாசர் ஆகியோர் மீது திருநெல்வேலி சிட்டி கமிஷனர் இடம் புகார் அளித்து உள்ளேன் என்றும் கமிஷனர் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளார் எனவும் தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பித்தில் தெரிவித்தார் .