ஷ்யாம் நீயூஸ்
31.08.2021
ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ ஊர்வசி அமிர்தராஜ் பிறந்தநாளை முன்னிட்டு முதியவர்களுக்கு அன்னதாம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் எம் எல் ஏ வின் 38வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் 30.08.2021 அன்று கொண்டாடினர்.இதனை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் தொழிலாளர் தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் தலமையில் தூத்துக்குடியில் உள்ள பிளசிங் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது இதில் டி.ஜெயக்கொடி (அமைப்புசாரா தொழிலாளர்)காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ராஜப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.