ஷ்யாம் நியூஸ்
20.11.2019
2021 ஆம் ஆண்டு தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு அச்சாரமிடும் டி எஸ் எப் துரைராஜ்?
தூத்துக்குடி ஒய் எம் சி ஏ சார்பில் 15.10.2019 அன்று குழந்தைகள் தினம் ஒய் எம் சி ஏ வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பள்ளி குழந்தைகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டினர் இதில் அனன்யா என்ற குழந்தை தூத்துக்குடி ஒய் எம் சி ஏ 2019 தின் அழகி பட்டத்தை வென்றார் . டி எஸ் எப் துரைராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். எஸ் டி ஆர் பொன்சீலன் ஒரு இளம் தொழில் அதிபர் அவர் இந்த சமூகத்திற்கு பல நல்ல காரியங்களை செய்து வருகிறார் அவருடைய சேவை நம் நாட்டிற்கு தேவை என புகழாரம் சூட்டினார் .இவ்விழாவிற்கு அபி குரூப் ஆப் கம்பெனியின் தலைவர் . எஸ் டி ஆர். பொன்சீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதில் பேசிய எஸ் டி ஆர் பொன்சீலன் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் முதல் லே செயலர் டி எஸ் எப். துரைராஜ் அவர்கள் காலத்தில் திருமண்டலத்தில் பல புதிய கல்லூரிகள் துவக்கப்பட்டு திருமண்டலம் வளர்ச்சி பாதையில் சென்றது என்றும் இதுபேன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார் .
டி எஸ் எப் துரைராஜ் ஆட்சியில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலதில் ஆசிரியர்களை டிப்ளாய்மண்ட்(Deployment )லிருந்து மாற்றினார்கள். அவர் காலம் திருமண்டல ஆசிரியர்களுக்கு பொற்காலமாக இருந்தது. ஆனால் இன்றோ ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. தூத்துக்குடி ஒய் எம் சி ஏ சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் டி எஸ் எப் துரைராஜ் மற்றும் எஸ் டி ஆர் பொன்சீலன் இருவரும் கூட்டாக கலந்துகொண்டததால் . இது தூத்துக்குடி சி எஸ் ஐ கிறிஸ்தவ மக்களிடையே பரபரப்பை உண்டாக்கியயுள்ளது. திருமண்டல விதிப்படி லே செயலர் பதவியில் தொடர்ந்து இரண்டு முறை தான் இருக்க முடியும். ஆகையால் தற்போதைய லே செயலர் .எஸ் டி கே .ராஜன் அவர்கள் வரும் திருமண்டல தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் டி எஸ் எப் துரைராஜ் மற்றும் எஸ் டி ஆர். பொன்சீலன் ஆகியோர் சந்தித்திருப்பது திருமண்டல தேர்தலில் டி எஸ் எப் மற்றும் எஸ் டி ஆர் அணிகள் இணையப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.